Ingredients:
- Dried chickpeas -1 cup (Soaked in water for 8 hrs)
- garlic- 4 cloves (chopped)
- fresh parsley-3 tablespoons (chopped)
- Coriander leaf - 1 tablespoons (chopped)
- Chilli powder - 1 teaspoon
- coriander powder -1 teaspoon
- cumin -1 teaspoon
- Salt as required
- Oil for frying
Method:
- Mix chickpeas, garlic, Parsley ,coriander leaf,Chilli powder, Coriander powder, cumin in a bowl.
- Put the ingredients in a food processorand grind it coarsely.Mix salt also.
- Form the mixture into small balls, about the size of a ping pong ball. Slightly flatten.
- Fry in 2 inches of oil until golden brown (5-7 minutes).
- Nice Fala fel is ready.Serve it with Tea.
ஃபலாஃபல்
தேவையானவை
- காபூலி சன்னா - 1 கப்
- பார்ஸ்லே - 1/2 கட்டு
- கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பூண்டு - 4 இதழ்
- கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு தேவைக்கு
செய்முறை
1. சன்னாவை எட்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
2. பார்ஸ்லே கொத்தமல்லிதழையை அரிந்து ஊறிய சன்னாவுடன் கலந்து கொள்ளவும்.அதனுடன் , பொடிகளையும், பூண்டு கலந்துக் கொள்ளவும்.
3. மிக்ஸியில் இந்த கலவையை போட்டு வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும்.
4. தேவையான உப்பு சேர்த்து வடை போல் சுட்டு எடுக்கவும்.
5. இதனை மாலைவேளை சிற்றுண்டியாக சாப்பிடலாம். பன் , ப்ரெட்டில் வைத்தும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment