தேங்காய் - 1/2 மூடி
பச்ச மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
புளி - ஒரு சுண்டைக்காய் அளவு
உப்பு தேவைக்கு
தாழிக்க
எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
கடுகு - 1/2 தெக்கரண்டி
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
செய்முறை
1. தேங்காய்,பச்ச மிளகாய்,பூண்டு,புளி , உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
2. அரைத்த சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து கலக்கி , அதில் கடுகு தாழித்து ஊற்றவும்.
3.தேங்காய் சட்னி ரெடி
No comments:
Post a Comment